பனாமா மக்கள் எழுச்சி தொடர்கிறது

img

பனாமா : மக்கள் எழுச்சி தொடர்கிறது

எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதில் வலதுசாரி அரசின் தோல்வியைக் கண்டித்து பனாமா மக்கள் நடத்தி வரும் எழுச்சிகரமான போராட்டங்கள் தொடர்கின்றன.